புதுக்கோட்டையில் விழிப்புணர்வு

img

உலக கை கழுவும் தினம் புதுக்கோட்டையில் விழிப்புணர்வு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க மும் இணைந்து புதன்கிழமை உலக கை கழுவும் தினத்தை வெங்கடேஸ்வரா பள்ளியில் கொண்டாடின.